மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்.மக்களை சந்திப்பதற்காக அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா, எஸ்.பி. ஆகியோர் சென்றனர்.சந்திப்பு முடிந்த பின், புறப்பட்டுச் சென்ற மூர்த்தி, ஆட்சியர் சங்கீதாவை மக்கள் முற்றுகை.டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை வரவிடக் கூடாது என கூறி அமைச்சர், ஆட்சியரிடம் வலியுறுத்தல்.பேரணி சென்ற மக்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.https://www.youtube.com/embed/RlzDbtah0Lg