ஜெயக்குமார் பரபரப்பு பிரஸ்மீட் : இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தலைமையிலான குழு சென்னையில் ஆலோசனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையக் குழு சென்னையில் ஆலோசனை.சட்டமன்றத் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற வலியுறுத்தல் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என வலியுறுத்தல். Related Link ஒரே நபருக்கு 8 வாக்காளர் அடையாள அட்டை எண்