நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் - இபிஎஸ் கண்டனம்,வழக்கம் போல உங்கள் அமைச்சர்களை விட்டு, "அது தனிப்பட்ட பிரச்சனை" என்று கூறுவீர்கள்-இபிஎஸ்,இந்த பதிலை சொல்ல உங்கள் திமுக அரசுக்கு அவமானமாக இருக்காதா? - இபிஎஸ் காட்டமாக கேள்வி ,தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடியிஸத்தைத் தடுக்கத் தவறியதற்கு யார் பொறுப்பு? - இபிஎஸ்,தனிப்பட்ட பிரச்சனை என்றாலும் கொலை செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வருகிறது? - இபிஎஸ்.