சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தெருநாய்களின் தொல்லையால் நோயாளிகள் அவதி,ஸ்டான்லி மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவில் சுற்றி திரியும் தெரு நாய்கள்,காலை நேரத்தில் புற நோயாளிகள் அதிகம் வரும் நேரத்தில் தெருநாய்களின் தொல்லை,ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்திலும் நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது.