வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே காவல்துறையே தீர்ப்பை எழுதுவதா இபிஎஸ் ,மயிலாடுதுறை இரட்டை கொலை வழக்கை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி,முன்விரோதம் காரணமாக கொலை என போலீஸ் அறிக்கை வெளியிட்டதை சுட்டிக்காட்டி கண்டனம்.