அதிமுக, பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நாளில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு,நாங்கள் இணைந்து தான் தமிழகத்தில் ஆட்சியமைக்க போகிறோம் - அமித்ஷா,கூட்டணி ஆட்சி தான் நடைபெறப் போகிறது என அமித்ஷா கூறியதாக மொழிபெயர்ப்பாளர் பேச்சு,தமிழகத்தில் அதிமுக தலைமையில் NDA கூட்டணி ஆட்சி - மத்திய அமைச்சர் அமித்ஷா.