மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டிக்காமல் இபிஎஸ் அமைதி காப்பது ஏன்? - அமைச்சர் ரகுபதி கேள்வி.கண்டிக்க கூட வேண்டாம் வலியுறுத்த கூட மனமில்லாமல் அமைதி காக்கும் இபிஎஸ்- ரகுபதி.சனாதன சக்திகளுக்கு துணைபோகும் விதமாக எடப்பாடி பழனிசாமி வாய் மூடி இருப்பதாக விமர்சனம்.அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது இபிஎஸ்-க்கு தெரியுமா என்று ரகுபதி கேள்வி.ஒரேநாடு ஒரேதேர்தல், இசுலாமியர்கள் குறித்து பேசிய நீதிபதி விவகாரத்திலும் EPS அமைதி-ரகுபதி.