டெல்லியில் 23 வயது இளைஞரின் குடலில் இருந்து 3 சென்டி மீட்டர் நீளமுள்ள கரப்பான் பூச்சியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். கடுமையான வயிற்று வலி மற்றும் உணவை ஜீரணிப்பதில் சிரமப்பட்டு வந்த அவருக்கு சோதனை மேற்கொண்டதில் சிறுகுடலில் உயிருடன் கரப்பான்பூச்சி இருந்தது தெரியவந்தது.