1968-ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை என சட்டமியற்றப்பட்டது,1968-ல் இருந்து மும்மொழி என கூறி வருகின்றனர்,இதுவரை இந்தியாவில் எங்குமே மும்மொழி கொள்கை அமல்படுத்த முடியவில்லை,தமிழ்நாடு பின்பற்றிய இருமொழி கொள்கையால் சிறப்பான விளைவுகளை பெற்றுள்ளோம் - பழனிவேல் தியாக ராஜன்.