"இந்து அறநிலையத்துறை சட்டத்தின் படி இந்துக்கள் மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும்"வக்ஃபு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? - உச்சநீதிமன்றம் கேள்வி,இந்து அறநிலையத்துறை, திருப்பதி தேவசம் போர்டில் இந்துகள் அல்லாதோர் உள்ளனரா? -நீதிபதிகள்,மாவட்ட ஆட்சியர் வக்ஃபு சொத்தை முடிவு செய்வது நியாயமானதா?-மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி.