தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பல்வேறு குழப்பங்கள்,போதிய இருக்கை இல்லாமல் நின்று கொண்டே இருக்கும் தொண்டர்கள்,2000 பேர் அமரும் அரங்கில் 3000 பேருக்கு பாஸ் வழங்கியதே குழப்பத்திற்கு காரணம்,மாவட்ட செயலாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அதிக பாஸ்களை கொடுத்ததாக,பாஸ்கள் அதிக அளவில் கொடுத்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை,பசியுடன் அரங்கில் நின்று கொண்டே தொண்டர்கள் விஜய் பேச்சை கேட்க வேண்டிய நிலை,குடிநீரும் அரங்கினில் போதிய அளவிற்கு வைக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு.போதிய இருக்கைகளை ஏற்பாடு செய்ய தவறியதாக குற்றச்சாட்டு.https://www.youtube.com/embed/tcrfX-CztR4