மாநாடு தொடர்பான பல்வேறு விவகாரங்களில் திமுகவை பின்பற்றும் தவெக.மாநாட்டிற்கான இடம் தொடங்கி கொடிகம்பம் வரை திமுகவை பின்பற்றும் தவெக.அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயர கொடிகம்பத்தை நிறுவியுள்ள திமுக.திமுக கொடிகம்பத்தை தயாரித்த அதே நிறுவனத்தை அணுகி மாநாட்டு கொடி கம்பத்தை தயார் செய்த தவெக.திமுகவிற்கு கொடிகம்பம் தயார் செய்தது யார் என விசாரித்து அதே நிறுவனத்தை தேர்வு செய்த விஜய்.தவெக மாநாடு நடக்கும் இடத்தில் இதற்கு முன்னால் ஒரே ஒரு பொதுக்கூட்டம் மட்டுமே நடந்துள்ளது.நாடாளுமன்ற தேர்தலின் போது இதே இடத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.