நடிகை பவித்ரா லட்சுமி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக வதந்தி பரவிய நிலையில் தனது உடல்நிலை குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், வதந்திகளை பரப்ப வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்.