காஞ்சிபுரத்தில் வரும் 28 ஆம் தேதி திமுகவின் 75 ஆவது ஆண்டு பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. திமுகவின் 75 ஆவது ஆண்டு பவளவிழா பொதுக்கூட்டம் வரும் 28 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டம் பவள விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள முதலமைச்சர் விழா திடலுக்கான முகப்பு, கட் அவுட்கள் அமைக்கும் பணி தீவிரம் பந்தல்கள், மழைநீர் கால்வாய்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.