தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகனுடன் திமுக குழு சந்திப்பு,தமிழக அமைச்சர் எ.வ.வேலு, மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் சந்திப்பு,முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு,தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் பல்லா சீனிவாசராவுடனும் திமுக குழு சந்திப்பு,வரும் 22-ம் தேதி சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.