தமிழ்நாட்டில் ஆளுனரைக் கண்டித்து திமுக சார்பில் இன்று போராட்டம் - அன்புமணி கேள்வி,பொது நலனைப் பற்றிக் கவலைப்படாமல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி போராட்டம் ,திமுக போராட்டத்தை காவல்துறை மவுன சாட்சியாக இருந்து வேடிக்கை பார்த்திருக்கிறது-அன்புமணி,பாமக போராட்டத்தில் கோர முகத்தை காட்டிய காவல்துறை, இப்போது அடிமை முகத்தை காட்டியுள்ளது.பாமகவுக்கு காவல்துறை என்றால், திமுகவுக்கும் காவல்துறையாகத் தான் இருக்க வேண்டும்-அன்புமணி.https://www.youtube.com/embed/Q1YOqo4kU9I