மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிராக திமுக இன்று ஆர்ப்பாட்டம்,அம்பேத்கர் குறித்த அம்த்ஷாவின் பேச்சை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்,காலை 11.30 மணியளவில் தமிழகம் முழுவதும் போராட்டம் என அறிவிப்பு,அம்பேத்கர் பெயரை உச்சரிப்பது பேஷன் ஆகிவிட்டது என அமித்ஷா பேசியிருந்தார்,