தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திமுக நகராட்சி தலைவி உமாமகேஸ்வரி பதவியை இழந்தார் ,சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவில்லை என நம்பிக்கையில்லா தீர்மானம் ,சொந்த கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானத்தை வெற்றிபெற செய்தனர் ,நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பதவியை இழந்தார் திமுக நகர்மன்ற தலைவி,நகர்மன்ற அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.