நாளை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது,காலை 10.30 மணியளவில் அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் அரங்கில் நடைபெறும் என அறிவிப்பு,நாளை மறுநாள் நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் திமுக எம்.பி.க்களுக்கு அழைப்பு.