முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு திங்கட்கிழமை தொடங்க உள்ள நிலையில், திமுக எம்பிக்கள் செயல்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.