மத்திய அரசின் அலுவலக மொழித்துறையின் பெயரை இந்திய மொழிகள் வளர்ச்சி துறை என்று மாற்றி விடலாம் என்று திமுக எம்.பிகனிமொழி தெரிவித்துள்ளார்.இந்தி தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா பேசிய கருத்திற்கு பதிலளித்த அவர், அனைவரும் அவர்களது மொழியில் பேசட்டும், தனியாக ராஜ்ய பாசை தேவையில்லை என்றும் கூறினார்.இதையும் படியுங்கள் : விஸ்வகர்மா சமூகத்தினருடன் ராகுல் காந்தி சந்திப்பு... பின்தங்கிய சமூகத்தினருக்கு ஆதரவு என திட்டவட்டம்