சட்டமன்றத்தில் திமுகவினர் அரைவேக்காட்டு தனமாக கூச்சலிடுவதாக வேல்முருகன் காட்டம்,என்ன பேச போகிறேன் என்பதே தெரியாமல் திமுக எம்எல்ஏக்கள் கூச்சல்- வேல்முருகன்,தேவையில்லாமல் திமுகவினர் கூச்சலிடுவதாக வேல்முருகன் குற்றச்சாட்டு,திமுகவினரின் செயலை சபாநாயகர் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தல்.https://www.youtube.com/embed/V9abFVuCT_k