முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ,அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நாளை மாலை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ,திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடர்பாக அரசு தலைமை கொறடா அறிவிப்பு .