முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ,ஏப்.30ஆம் தேதி வரை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ள நிலையில் ஆலோசனை ,சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை.