தமிழக சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர் கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்துள்ளனர்,வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியதற்கு கண்டனம்,திமுக மட்டுமல்லாமல் திமுக கூட்டணி கட்சியினரும் கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்துள்ளனர்,நேற்று 12 மணி நேர விவாதத்திற்கு பின்னர் வக்பு வாரிய மசோதா மக்களவையில் நிறைவேறியது,இன்று மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்தம் குறித்து விவாதம் நடக்க உள்ளது.