சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பாஜக கவுன்சிலரை சூழ்ந்து கொண்டு திமுகவினர் வாக்குவாதம்,ஆ.ராசா பேச்சை கண்டித்து பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் பேச முயன்றார்,உமா ஆனந்தின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்,கேள்வி நேரத்தில் பேச கூடாது, உங்களுக்கான நேரத்தில் பேச வேண்டும் என துணை மேயர் அறிவுறுத்தல்.