சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடும் இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டனம்வீட்டுச்சிறையில் வைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பு திமுக அரசுதான் என்றும் குற்றச்சாட்டு"தீங்கு நேர்ந்தால் திமுக அரசே பொறுப்பு"சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இபிஎஸ் ஆதரவு ஆசிரியர் சங்க நிர்வாகிகளை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளது திமுக அரசு அடிப்படை உரிமைகளை கூட மறுத்து ஆசிரியர்களின் செல்போனைக் கூட பறித்துள்ளனர் போலீசார் வீட்டுச்சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பு திமுக அரசுதான்அறவழியில் போராடியதற்காக ஆசிரியர்களை கைது செய்து மறைத்து வைத்து துன்புறுத்துவதா? - இபிஎஸ் கண்டனம்இதையும் பாருங்கள் - விஜய் வருகையால் போக்குவரத்து மாற்றம்