ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் திமுக குழு சந்திப்பு,தமிழகத்தில் அடுத்தக்கட்டமாக நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு,அமைச்சர் டிஆர்பி ராஜா, தயாநிதிமாறன் ஆகியோர் நேரில் சென்று அழைப்பு,தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்குமாறு நவீன் பட்நாயக்கிற்கு அழைப்பு.