குழந்தைகளுக்கான அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வதில் திமுக அரசு முற்றிலும் தோல்வி-அண்ணாமலை.அரசுப் பள்ளி மாணவி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம்.ஒரு சமூகமாக நாம் மிகப் பெரும் தோல்வியடைந்திருக்கிறோம். என்பதை காட்டும் சம்பவம்-அண்ணாமலை.ஒரு புறம் பெருகி வரும் பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் புழக்கம் -அண்ணாமலை.