ஜூன் 1 ஆம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது,அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் முடிவு,2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் பொதுக்குழு கூட்டம்.