சீமான் மீது திமுக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.பெரியார் குறித்து அநாகரிகமாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.சீமானின் பேச்சு குறித்த வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தது திமுக.