சமூக விரோதிகளின் கூடாரமாக திமுக * மாறியுள்ளதாக இபிஎஸ் கண்டனம்.பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் திமுககாரர் என செய்திகள் வருகின்றன - இபிஎஸ்.முக்கிய பல்கலைக்கழகத்தில் சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என்பதை எப்படி நம்புவது?