கூட்டணிக்குள் விரிசல் என்ற பரபரப்புக்கு மத்தியில் காஞ்சிபுரத்தில் வரும் 28-ம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் திமுக தலைமை அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் பொதுக்கூட்டத்தின் பின்னணி என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...