தமிழக பாஜக தலைவராக தேர்வான பின்பு முதல்முறையாக சட்டப்பேரவைக்கு வந்த நயினார் நாகேந்திரன்,சட்டப்பேரவைக்கு வந்த நயினார் நாகேந்திரனுக்கு திமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து,நயினார் நாகேந்திரனுக்கு விசிக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து,நயினார் நாகேந்திரனுக்கு அதிமுக, பாமக எம்.எல்.ஏ.க்களும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவிப்பு,முன்னதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவையும் நயினார் நாகேந்திரன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.