மத்திய கூட்டணியில் இருந்தபோதெல்லாம் இதைப்பற்றி திமுகவினர் ஏன் பேசவில்லை - இபிஎஸ்,மத்திய கூட்டணியில் இருந்தபோதெல்லாம் இதைப்பற்றி திமுகவினர் ஏன் பேசவில்லை ,10 ஆண்டுகள் அதிமுக மத்திய அரசில் கூட்டணியில் இருந்த போது என்ன செய்தது - முதலமைச்சர்,கச்சத்தீவை மீட்க அதிமுக என்ன நடவடிக்கை எடுத்தது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி,டெல்லி செல்லும் போதெல்லாம் பிரதமரை சந்தித்து வலியுறுத்தி வருகிறோம் .