இந்தியாவில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த முதல் மாநில கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் 75 ஆண்டுகளை கடந்து பவள விழா கண்டுள்ளது.இந்தியாவின் தவிர்க்க முடியாத மாநில கட்சியாக திமுக இருப்பது ஏன் என்பதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.