சென்னை வந்தடைந்தார் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார்,தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார் டி.கே.சிவகுமார்,டி.கே.சிவகுமாருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு,அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்கள் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்பு,பன்முகதன்மையை காக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள முயற்சிக்கு பாராட்டு.