தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களால், தலைநகர் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக நொய்டா - டெல்லி சாலை, லட்சுமி நகர் போன்ற இடங்களில் வாகனங்கள் நகரக்கூட முடியாத அளவுக்கு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.