தீபாவளி பண்டிகை மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். சிறப்பு ரயில்களைத் தவிர, பயணத்திற்கான கூடுதல் திறனை உருவாக்க ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.