நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் தீபாவளி பண்டிகையை யொட்டி இந்திய பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க்கில் இருக்கும் டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பரம் செய்வது மதிப்பிற்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதன்படி தீபாவளியை யொட்டி அமெரிக்கர்கள், தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து பண்டிகையை கொண்டாடியதால் டைம்ஸ் சதுக்கமே திருவிழாக்கோலம் பூண்டது.