திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் மொத்தம் 11 மையங்களில் 3 பிரிவுகளின் கீழ் 16 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் 600, 3000 மீட்டர் தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.