தாடி வைத்த இஸ்லாமிய காவலரை பணிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்த ஆணை செல்லும்.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி.பல காவல்துறை உயரதிகாரிகள் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர் - நீதிபதிகள்.காவலர் அப்துல் காதர் இப்ராஹிம் மீது மட்டும் ஏன் இந்த நடவடிக்கை?- நீதிபதிகள்.