கங்குவா திரைப்படத்தின் YOLO பாடலில் படு கவர்ச்சியாக இருக்கும் திஷா பதானி காட்சிகளை நீக்க வேண்டும், இல்லையெனில் மாற்றியமைக்க வேண்டும் என திரைப்பட சான்றிதழ் வாரியம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் கவர்ச்சியான உடையில் திஷா பதானி நடனமாடியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.