கொரட்டூர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வன்முறை,மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பச்சையப்பன் கல்லூரிக்கு போலீஸ் கடிதம்,வன்முறை தொடர்பாக பெரம்பூர் ரயில்வே போலீசார் 10 மாணவர்களை கைது செய்துள்ளனர்,கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடிதம்.