ED பறிமுதல் செய்து, தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்திய டிஜிட்டல் ஆவணங்கள்,டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பிற்கு வழங்க உத்தரவு,அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு,அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரான நிலையில், விசாரணை ஜன.20-க்கு ஒத்திவைப்பு.https://www.youtube.com/embed/c9H-D2Aa1ng