தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது.சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.சிதம்பரம் நடராஜர் கோவில் நமக்கு சொந்தமானது என நினைக்கின்றனர் - நீதிபதிஆரூத்ரா தரிசனத்திற்கு முன்பை போல பக்தகர்கள் கூட்டம் வருவதில்லை - நீதிபதிஇந்து அறநிலைத்துறை பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.