காவல்துறை டிஐஜி மகேஷ் குமாரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தது மாநில உள்துறை,சென்னை போக்குவரத்து காவல் பிரிவில் வடக்கு மண்டல இணை ஆணையராக இருந்தவர் மகேஷ் குமார்,தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் காவலர் அளித்த புகாரில் மகேஷ் குமார் சஸ்பெண்ட்,புகார்தாரரின் வேண்டுகோளின் படி, பாலியல் துன்புறுத்தல் புகாரில் சமரசம் என தகவல்.