ஜனநாயகன் நடிகர் விஜயின் கடைசி படம் என்ற முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்,ஜனநாயகன் படத்திற்கு பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தார் விஜய்,விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விஜய்-க்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்,ஜனநாயகன் படத்திற்கு அடுத்ததாக நடிக்க சிலரிடம் விஜய் கதை கேட்டுள்ளதாகவும் தகவல்,தேர்தலுக்கு பின்னர் பார்த்து கொள்ளலாம் என இயக்குநர்களிடம் கூறியுள்ளதாகவும் தகவல்.