பிரதமர் பங்கேற்ற விழாவில் தேசிய கீதம் மறுக்கப்பட்ட போது ஆளுநரின் இதயம் ஏன் துடிக்கவில்லை? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி "மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாகச் செயல்படுகிறார்"."ஆளுநர் ரவி வெளியேறியது குறித்து மக்கள் பவன் வெளியிட்டிருக்கும் அறிக்கை பொய்களின் தோரணம்" "2022-ஆம் ஆண்டு தனது முதல் உரையைச் சட்டமன்றத்தில் ஆற்றிய போது உரையை முழுமையாகப் படித்தார்"தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது இறுதியில்தான் தேசிய கீதம் பாடப்படும் என விளக்கம் "அப்போது தேசிய கீதம் முதலில் பாட வேண்டும் என்றெல்லாம் ஆளுநர் ரவி சண்டித்தனம் செய்யவில்லை"இதையும் படியுங்கள் : திமுகவில் இருந்து வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!