பாஜக மூத்த தலைவர் தமிழிசையிடம் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து விசாரித்ததாக தகவல்,இருக்கட்சி தொண்டர்களும் கீழ் மட்டத்தில் இணைந்து விட்டார்களா எனவும் கேட்டதாக தகவல்,அதிமுக - பாஜக கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பதாக தமிழிசை தெரிவித்ததாக தகவல் ,தொண்டர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை வைத்து திமுக அரசியல் செய்வதாக கூறியதாகவும் தகவல்கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டும் என தமிழிசை கோரிக்கை வைத்ததாகவும் தகவல்.